Conditions of membership in Tamil உறுப்புரிமை நிபந்தமனகள்

  • நூலகத்தில் இமைந்துககரள்வதற்கு உங்களுமைய கபயர் ைற்றும் தற்பபரமதய விலரசம் குறித்தரன சரன்றிமன வழங்கவும். விலரசத்திற்கரன சரன்று இல்லரத விண்ைப்பங்கள், கபரறுப்பிலுள்ள நூலகரின் தீர்ைரனத்தின் பிரகரரம், விலக்களிக்கப்பைலரம்.
  • 16 வயதிற்குட்பட்ை விண்ைப்பதரரர்களுக்கு கபற்பறரர்கள் / பரதுகரவலர்கள் உத்தரவரதம் வழங்குவதற்கு ஒப்பைிடுைரறு பவண்ைப்படுகின்றனர். உத்தரவரதிகள், தரங்கள் ஒப்பைிட்ை ஒரு உறுப்பினர் அட்மையிமன உபபயரகித்து இரவலரகப் கபற்றுக் ககரண்ை அமனத்து நூல்களுக்கும் கபரறுப்புமையவரரவரர் என்பபதரடு, குறித்த உறுப்பினர் மூலம் ஏற்பைக்கூடிய அமனத்துக் கட்ைைங்கள் ைற்றும் கசலவுகமளச் கசலுத்துவதற்கும் கபரறுப்புமையவரரவரர்.
  • நூல்கமள இரவலரகப் கபறுவதற்கும் உங்களது கைக்குப் பற்றிய ஏபதனும் தகவல்கமளப் பரீட்சிப்பதற்கும் உங்களது நூலக அட்மையிமனக் கரண்பிக்கவும். உங்களது நூலக அட்மையிமன நீங்கள் ககரண்டிருக்கரதவிைத்து, நீங்கள் உங்களது கபயர் ைற்றும் விலரசத்திற்கரன சரன்றிமன கண்டிப்பரகக் கரண்பிக்க பவண்டும்.
  •  உங்களது கபயர் ைற்றும் விலரசத்தில் ைரற்றம் ஏற்படின் அது பற்றித் கதரிவிக்கவும்.
  •  உங்களது நூலக அட்மையிமன உபபயரகித்து இரவலரகப் கபற்றுக்ககரண்ை கபரருள்வமக கதரமலந்தரல் அல்லது அமவ பசதைமைந்தரல் அதற்கரனகதரரு ைரற்றீட்டுக் கட்ைைத்திமனச் கசலுத்தவும். இந்த ைரற்றீட்டுக் கட்ைைைரனது குறித்த கபரருள்வமகக்கரன கசலவு ைற்றும் ஒரு ைீளளிக்கப்பை முடியரத கசயலரக்கக் கட்ைைம் ஆகியவற்மறக் ககரண்டிருக்கும்.
  •  உங்களது நூலக அட்மை கதரமலந்தரல் அல்லது திருைப்பட்ைரல், அது பற்றி எங்களிைம் கதரிவிக்கவும். ஒரு கதரமலந்த நூலக அட்மைக்கரக நீங்கள் கண்டிப்பரக ஒரு கட்ைைம் கசலுத்த பவண்டும்.
  •  நீங்கள் ஒரு நூலக அட்மையிமன ைரத்திரபை மவத்திருக்க முடியும்.
  •  உங்களது நூலக அட்மையிமன உபபயரகித்துப் கபற்றுக்ககரண்ை அமனத்துப் கபரருள்வமககளுக்கும் நீங்கபள கபரறுப்பரவீர்கள்.
  •  ைற்றுகைரரு நூலக உறுப்பினர் முன்பதிவுகசய்து ஒதுக்கிக் ககரள்ளரதவிைத்து, நீங்கள் உங்களது கைன்கமள இரு முமற புதுப்பிக்கலரம். நீங்கள் சமுகைளித்பதர, கதரமலபபசி மூலபைர அல்லது நிகழ்நிமல ஊைரகபவர புதுப்பிக்கலரம்.
  •  நீங்கள் இரவல் கபற விரும்புகின்ற கபரருள்வமகயில் ஏபதனும் பசதபைற்பட்டிருப்பதரக நீங்கள் அறிந்தரல், நீங்கள் அவற்மற எடுத்துச்கசல்லும் முன்னர் அது பற்றி எங்களிைம் கதரிவிக்கவும்.

நூலகத்தில் பபைபவண்டிய நைத்மத

  •  சமபயரனது, எைது வரடிக்மகயரளர்களுக்கும் பைியரளர்களுக்கும் ஒரு பரதுகரப்பரன ைற்றும் கசௌகரியைரன சூழமல வழங்குவதற்கு உறுதி கசய்துள்ளது.
  •  சமபயரனது பின்வரும் நைத்மதகள் தவிர்க்கப்பை பவண்டுகைனக் கருதுகிறது.
    •  கதரந்தரவு கசய்தல், வலிந்து சண்மைக்குச் கசல்லல் அல்லது தகரத வரர்த்மதப் பிரபயரகம் என்பன பபரன்ற பண்பற்ற நைத்மத.
    •  ஏமனய நபருக்கு ஒரு கதரல்மலயிமன, ஆபத்திமன உருவரக்கும் தன்மையில் கசயற்பைல், அல்லது பவறு எந்தகவரரு நபரின் நூலக உபபயரகம் ைற்றும் பயன்பரட்டிற்கு தைங்கலரக இருத்தல்.
    •  ஒரு அறிவித்தல் மசமகக்கு முரைரன தன்மையில் கசயற்பைல், அல்லது கபரறுப்பிலுள்ள நூலகரின் அல்லது ஒரு அதிகரரைளிக்கப்பட்ை அலுவலரின் சட்ைப் பைிப்புமரக்கு முரைரகச் கசயற்பைல்.
    •  நூலகத்தின் ஆதனங்கமள அழித்தல் அல்லது அவற்றுக்குச் பசதம் விமளவித்தல் உள்ளைங்கலரக நூலகத்தின் வளங்கமள துஷ்பிரபயரகம் கசய்தல், அத்துைன் கைினி ைற்றும் இமையம் / மவமப (WiFi) குறித்தரன உபபயரக நிபந்தமனகளுக்கு இைங்கரமை.
  •  சிட்டி ஒப் கைரனரஷ் உள்ளூர் சட்ை இல. 3 இன் பிரகரரம், நூலகத்தினுள் ஏற்றுக்ககரள்ள முடியரத வமகயில் நைந்து ககரள்கின்ற ைக்கமள கட்ைைத்மத விட்டும் கவளிபயறுைரறு பவண்டுவதற்கரன உரிமை நூலக பைியரளர்களுக்கு உண்டு.
  •  நூலகத்திற்குச் சமுகைளிப்பபரர் சமபயுைன், அரசுைன் அல்லது கூட்ைரட்சி அரசரங்க சுகரதரர பதமவப்பரடுகள் ைற்றும் வழிகரட்ைல்களுைன் இமசவுறுைரறு பவண்ைப்படுகின்றனர்.
  •  நூலகத்தில் கதரைர்ந்தும் ஒரு ஏற்றுக்ககரள்ள முடியரத தன்மையில் நைந்துககரள்பவர்கள், அத்தமகய நைத்மதயின் தன்மை ைற்றும் சூழ்நிமலகள் என்பவற்றின் பிரகரரம், குறித்த சில நூலக வசதிகமளப் கபறுவதற்கு ைறுக்கப்பைலரம் அல்லது ஒரு குறித்த கரலப் பகுதிக்கு நூலகத்திற்குள் நுமழவதற்கு ைறுப்புத் கதரிவிக்கப்பைலரம்.
  •  11 வயதிற்கும் குமறவரன சிறுவர்கள் ஒரு கபரறுப்பரன வயதுவந்த நபரினரல் கண்டிப்பரக கண்கரைிக்கப்பைல் பவண்டும்.
  •  இமைய வசதிமய உபபயரகிக்கின்ற ைக்கள் கைினி ைற்றும் இமையம் / மவமப (WiFi) உபபயரக நிபந்தமனகமள கண்டிப்பரக ஏற்று அவற்றுக்கு இமசவுறுதல் பவண்டும்.

தனியுரிமை

சமபயரனது உங்களது பிரத்திபயகத் தகவல்கமள குறித்த நூலக பசமவகமள உங்களுக்கு வழங்கும் பநரக்கத்திற்கரக ைரத்திரபை உபபயரகிக்கின்றது. சட்ைத்தினரல் பவண்ைப்பட்ைரகலரழிய அல்லது அதிகரரைளிக்கப்பட்ைரகலரழிய, அல்லது தனியுரிமை ைற்றும் தரவு பரதுகரப்புச் சட்ைம் 2014 இற்கு இைங்கினரகலரழிய, உங்களது பிரத்திபயகத் தகவல்கள் உங்களது சம்ைதம் இன்றி எந்தகவரரு கவளித்தரப்பினருக்கும் வழங்கப்பைைரட்ைரது. சமபயரனது பிரத்திபயகத் தகவல்கமளப் பரதுகரப்பதற்கரன ககரள்மககள் ைற்றும் நமைமுமறகமளப் கபரருந்திக் ககரண்டுள்ளது. இது பற்றிய விபரங்கமள சமபயின் இமையத்தளைரகிய www.monash.vic.gov.au/legal/privacy இல் கபற்றுக்ககரள்ளலரம்.

கைினி ைற்றும் இமையம் / மவமப (WiFi) பற்றிய உபபயரக நிபந்தமனகள்

  •  கைினிமய உபபயரகின்ற நூலகத்தின் கசல்லுபடியரன உறுப்பினர்கள் கண்டிப்பரக தைது நூலக அட்மையின் இலக்கத்திமன உபபயரகித்து கைினியில் புகுபதிமக கசய்ய பவண்டும். விக்பைரரியரவுக்கு சமுகைளிப்பபரர் தைது அமையரளத்திமன வழங்குைிைத்து கைினி அணுகலுக்கரன ஒரு வருமகயரளர் அனுைதிமயப் கபற்றுக்ககரள்ள முடியும்.
  •  16 வயதுக்குக் கீழரன பயனர்களுக்கரன உத்தரவரதிகளரக கபற்பறரர்கள் அல்லது பரதுகரவலர்கள் தம்மைப் பதிவுகசய்தல் பவண்டும். நூலகத்தின் இமைய ைற்றும் கதரழில்நுட்ப வசதிகமள தைது பிள்மளகள் அணுகுவமத பைற்பரர்மவ கசய்வதற்கரன கபரறுப்பரனது கபற்பறரர் அல்லது பரதுகரவலமரச் சரர்ந்ததரகும்.
  •  நூலகத்தின் கைினிமய ஒரு தைமவயில் இருவருக்கு பைல் உபபயரகிக்க முடியரது.
  •  பயனர்கள் தைது உபபயரகக் கரலத்தினுள் அணுகல், பரிைரற்றம், கரட்சி, அச்கசடுத்தல் ைற்றும் பசைித்தல் பபரன்றன உள்ளிட்ை இமைய இயக்கத்திற்கரன கபரறுப்பிமனக் ககரண்டுள்ளனர்.
  •  பயனர்கள் அரச ைற்றும் கூட்ைரட்சிச் சட்ைங்கள் ைற்றும் உள்நரட்டுச் சட்ைம் இல. 3 பபரன்ற அமனத்துச் சட்ைங்களுக்கும் இைக்கமுறுைரறு பவண்ைப்படுகின்றனர்.
  •  கவறுப்பூட்டுகின்ற அல்லது சட்ைவிபரரதைரகக் கருதப்பைக் கூடிய விையங்கமள தரவிறக்கம் கசய்தல் ைற்றும் / அல்லது பரர்த்தல் கவளிப்பமையரக தமைகசய்யப்பட்டுள்ளது. ஏற்றுக்ககரள்ள முடியரத இமைய உபபயரகைரனது வமரயமற இன்றி, பின்வருவனவற்மறயும் ககரண்டுள்ளது:
    •  நூலகத்திற்குச் கசரந்தைரன சரதனம், கைன்பரகம் அல்லது தரவு பபரன்றவற்மற அழித்தல் அல்லது அவற்றுக்குச் பசதம் விமளவித்தல்.
    •  கபரதுவரக பரலியல் ரீதியில் கவளிப்பமையரனதரகக் கருதப்படும் பைங்கள் உள்ளிட்ை விையங்கமளப் பரர்த்தல்.
    •  பதிப்புரிமையுமைய விையங்கமள பவண்டுகைன்பற சட்ைவிபரரதைரக பிரதிகயடுத்தல் அல்லது உரிைம் பற்றிய உைன்படிக்மக ைற்றும் ஏமனய ஒப்பந்தங்கமள ைீறுதல்.
    •  ஏபதனும் கைினி வமலயமைப்பு முமறமைப் பரதுகரப்பிமன ைீறுதல் அல்லது ைீறுவதற்கு முற்பைல்.
    •  குறித்த தகவல் வளங்களின் வடிவமைப்பரளர்கள், பதிப்பரசிரியர், பயனர்கள் அல்லது சம்பந்தப்படுபவரர் பபரன்ற நபர்கள் அல்லது நிறுவனங்களின் தனியுரிமையிமன ைீறுதல்.
    •  இலத்திரனியல் கதரைர்பரைல்கமள அனுைதியின்றி கண்கரைித்தல்.
    •  ைின் அஞ்சல் குப்மப (spamming) பபரன்ற ைின்னஞ்சல் பசமவயிமன கபரருத்தைற்ற முமறயில் உபபயரகித்தல்.
    •  கைரனரஷ் சமபயின் பதிலளிப்புைிக்க சூதரட்ை உபரயத்தின் பிரகரர சூதரட்ைத் தளங்கள்.
  •  நூலகைரனது குறித்த சில கசயலரக்கங்கள், பகரப்பு வமக ைற்றும் தரவிறக்கத் தளங்கமள அணுகுவமத ைட்டுப்படுத்துவதற்கரன உரிமையிமனக் ககரண்டுள்ளது.
  •  அச்கசடுத்தல் கசலவுகளின் பிரகரரம் அமனத்து அச்கசடுத்தல்களுக்கரன கசலவுகளுக்கும் கைினி பயனர் கபரறுப்பரவரர்.
  •  இந்த நிபந்தமனகளுக்கு இைங்கிகயரழுகுவதற்கு தவறுகின்ற பட்சத்தில் கைினி ைற்றும் இமைய சலுமககள் இமைநிறுத்தப்படும்.
  •  நூலகத்தின் இமைய வளங்கமள சட்ைவிபரரதைரகப் பயன்படுத்தும் நைவடிக்மகயரனது உள்நரட்டு, அரச அல்லது கூட்ைரட்சி அதிகரரசமபகளினரல் வழக்குத் கதரைரப்பை வழியமைக்கலரம்.
  •  நூலக ஊழியர்களின் விருப்புரிமையின் பிரகரரம் ஒரு அைர்விமன நிறுவத்துவதற்கரன உரிமையிமன நூலகம் ககரண்டுள்ளது.
  •  கைரனரஷ் சமபயரனது அதன் கைினி வமலயமைப்பினூைரக பரிைரற்றப்படுகின்ற அமனத்து விையங்கமளயும் கண்கரைிப்பதற்கரன உரிமையிமனக் ககரண்டுள்ளது.